×

கொரோனா தொற்று 3-ம் கட்டத்துக்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க முதல்வர் வேண்டுகோள்

சென்னை: கொரோனா தொற்று 3-ம் கட்டத்துக்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் வாங்க அரசு விதித்துள்ள நேரக்கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : spread ,public ,chief minister ,phase ,Corona , Corona, phase 3, public, chief minister , plea
× RELATED நீங்களே தனியா இருந்துக்குங்க இல்ல...