கொரோனா தடுப்புப்பணிக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.100 கோடி நிதியுதவி

சென்னை: கொரோனா தடுப்புப்பணிக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.100 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. ஸ்டேட் வங்கியின் 2 லட்சத்து 56 ஆயிரம் ஊழியர்கள் 2 நாள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: