×

மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே அனைத்துக் கட்சி கூட்டத்தின் நோக்கம்..: மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே அனைத்துக் கட்சி கூட்டத்தின் நோக்கம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பு, முழு ஆதரவையும் வழங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : All Party Meeting ,MK Stalin , purpose, All Party Meeting , MK Stalin
× RELATED குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு