திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 4,725 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 4,725 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பூட்டிய வீட்டில் 135 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்ட எரிசாராயத்தை மாவட்ட போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: