ராணிப்பேட்டை அருகே அம்மூரில் கொரோனா தொற்றுக்கு ஊசிபோட முயன்ற போலி மருத்துவர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை வாலாஜா அருகே அம்மூரில் கொரோனா தொற்றுக்கு ஊசிபோட முயன்ற போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலி மருத்துவர் மாதவன் என்பவரை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: