மத்திய அரசு அறிவித்த நிதியுதவி ஏழைகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்..: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு அறிவித்த நிதியுதவி, உணவு ஏழைகளுக்கு ஒரு வாரத்தில் வழங்க உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு ரொக்கமாக நிதியுதவி வழங்க ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 80 கோடி ஏழைகளுக்கு 3 மாதத்தில் 1.70 லட்சம் கோடி உதவியை மத்திய அரசு வழங்கியாக வேண்டும் என் அவர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: