மருத்துவ ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணம்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவ ஊழியர்கள் கேட்கும் பாதுகாப்பு உபகரணங்களை அவர்களுக்கு அரசு அளிக்க வேண்டும் என கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியிருப்பது: போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.
Advertising
Advertising

Related Stories: