நாகர்கோவிலில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் அனுமதிக்கப்பட்டிருந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேரிடம் பரிசோதனை செய்த நிலையில் பாதிப்பு இல்லை என நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: