திருத்தணியில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என வதந்தி பரப்பிய இருவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது என வதந்தி பரப்பியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வதந்தி பரப்பிய சாமிநாதன், அப்துல் ரகுமான் அகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: