டெல்லியிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதி

ராமநாதபுரம்: டெல்லியிலிருந்து 2 நாட்களுக்கு முன் ராமநாதபுரம் வந்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காய்ச்சல் வந்ததால் ஆட்சியர் உத்தரவுப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertising
Advertising

Related Stories: