×

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் இளவரசர் சார்லஸ் குணமடைந்தார்

லண்டன்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் இளவரசர் சார்லஸ் குணமடைந்தார். கடந்த வாரம் இளவரசர் சார்லஸ்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

Tags : Britain ,Prince Charles ,Corona , Corona, Prince Charles of Britain, healed
× RELATED உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட...