×

ஏப்.1-ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று பரவும் செய்தி வதந்தி..:அமைச்சர் தங்கமணி தகவல்

சென்னை: ஏப்ரல் 1-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என பரவும் செய்திகள் உண்மையில்லை என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். டாஸ்மாக் கடை திறப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Task Shop ,Minister ,Minister Thangamani , Rumor,Task Shop, April 1,Minister Thangamani
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...