கன்னியாகுமரி மாவட்டத்தில் தடையை மீறி வெளியில் சுற்றித்திரிந்த இருவர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தடையை மீறி வெளியில் சுற்றித்திரிந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து திரும்பிய நிலையில் வெளியில் சுற்றித்திரிந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் மருத்துவமனையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: