புதுச்சேரியில் காய்கறி, மளிகை விற்பனையாகும் பெரிய மார்க்கெட் நாளை முதல் மூடல்

புதுச்சேரி: காய்கறி, மளிகை விற்பனையாகும் பெரிய மார்க்கெட் நாளை முதல் மூடப்பட உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆட்சியர் அருண் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: