ஆரணி அருகே மகளை திருமணம் செய்தவரை ஆணவக்கொலை செய்த இருவர் கைது

ஆரணி: ஆரணி அருகே மகளை திருமணம் செய்தவரை ஆணவக்கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாதி மாற்றி திருமணம் செய்த சுதாகர்(28) என்ற கட்டிடத் தொழிலாளி நேற்று கொல்லப்பட்டார். பெண்ணின் தந்தை மூர்த்தி, உறவினர் கதிரவன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: