போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா?..:கமல்ஹாசன் கேள்வி?

சென்னை: போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். மேலும் கோரிக்கையை போர்க்கால அடிப்படையில் அரசு நிறைவேற்ற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories:

>