தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க 11 குழுக்கள் அமைப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 30 ஆயிரம் கொரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்கப்பட்ட உள்ளதாகவும், 14 இடங்களில் ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: