சென்னையில் 144 தடையை உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களுக்கு நூதன தண்டனை: 140 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னையில் 144 தடையை உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்தவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டது,  140 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உத்தரவை மீறி சாலைகளில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை ட்ரில் எடுக்க சொல்லி போலீசார் நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: