கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கக்கன்நகர் கிராமத்துக்குள் வெளியாட்கள் நுழைய தடை

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கக்கன்நகர் கிராமத்துக்குள் வெளியாட்கள் நுழைய தடை விதித்துள்ளனர். அவசியப்பட்டால் உள்ளூர் மக்கள் பாதுகாப்புடன் வெளியே சென்று வர ஒருசிலருக்கு மட்டும் நிபந்தனையுடன் அனுமதித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: