மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைக்க முடியாது என்று கேரள மருத்துவர்கள் சங்கம் மறுப்பு

கேரளா: மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைக்க முடியாது என்று கேரள மருத்துவர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுபானத்தை அருந்துமாறு பரிந்துரைத்தால் மருத்துவம் பார்ப்பதற்கான உரிமம் ரத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: