ஊரடங்கு எதிரொலி காரணமாக மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு

சென்னை: ஊரடங்கு எதிரொலி காரணமாக மளிகை பொருட்களுக்கு ஒருவாரத்தில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய குழலில் ஒருவாரத்திற்கு மட்டுமே பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடலை எண்ணெய் மற்றும் ரவை, சீரகம், மசாலா பொருட்களின் வரத்து குறைந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: