தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ.30 கோடி நிதியுதவி

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ.30 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது. இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தொற்றை தடுக்க முக்கிய நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நிவாரண நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: