புதுக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் தீ விபத்து..: ஆறு பேருந்துகள் எரிந்து நாசம்

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆறு பேருந்துகள் எரிந்து நாசமானது. தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டதால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>