இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை ஒத்திவைப்பு

புதுச்சேரி: இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார். மேலும் குடும்ப அத்தடைகளுக்கு நாளை முதல் வங்கி கணக்கில் ரூ.2,000 செலுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: