புதுச்சேரியில் கார்- ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதி விபத்து..: ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி: கிருமாம்பாக்கத்தில் கார்- ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் படுகாயமடைந்த 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Advertising
Advertising

Related Stories: