மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 509 புள்ளிகள் சரிந்து வர்த்தகம்

மும்பை: பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 509 புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தைகள் குறியீட்டு எண் நிஃப்டி 172 புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது.

Related Stories: