இத்தாலியில் கொரோனா உயிரிழப்பு 10,700 ஐ தாண்டியது: உலக சுகாதார மையம்

இத்தாலி: இத்தாலியில் கொரோனா உயிரிழப்பு 10,700 ஐ தாண்டியது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் இத்தாலியில் ஒரே நாளில் 756 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 10,778  ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: