சீனாவில் ஹெனான் மாகாணத்தில் பரவல்

சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 5 பேர் நேற்று பலியானதால் இங்கு பலியானோர் எண்ணிக்கை 3,300 ஆக உயர்ந்துள்ளது.  இங்கு மொத்த 81,439 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில் 75,448 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 2,691 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 742 பேருக்கு பாதிப்பு கடுமையாக உள்ளது. இந்நிலையில், சீனாவின் ஹெனான் மாகாணத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: