சொல்லிட்டாங்க...

21 நாள் ஊரடங்கு கடுமையான நடவடிக்கைதான். இது மக்களில் பெரும்பாலானோரை கஷ்டப்படுத்தியிருக்கும். - பிரதமர் நரேந்திர மோடி

Advertising
Advertising

கொரோனா வைரஸ் உலகில் எத்தனை கொடிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை தமிழக மக்கள் தயவு செய்து புரிந்துகொள்ள வேண்டும். -பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

ஊரடங்கு காரணமாக விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் சந்திக்கிற  கடும் பாதிப்புகளுக்கு தீர்வு காண அரசு எந்த நடவடிக்கையும் ஏன்  எடுக்கவில்லை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

ஏற்கனவே நிலவிய பொருளாதார தேக்கத்தை, கொரோனா தடுப்பு காலம் மேலும் தீவிரமாக்கி நெருக்கடியாக வளரும் என்பதை மத்தியஅரசு கருத்தில் கொள்ள வேண்டும். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

Related Stories: