ஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது: மத்திய அரசு

டெல்லி: ஊரடங்கு காலத்தில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது. வாடகை கொடுக்காத பட்சத்தில் வீடுகளை காலி செய்ய வறுபுறுத்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: