×

பல்லடத்தில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி போராட்டம்

பல்லடம்: பல்லடத்தில் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் 3 மாத ஊதியம் வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர். கொரோனா தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவை மீறி 100 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Northwest ,Banyan Company ,Palladam , Curfew, palladam, banyan company, working, workers, struggle
× RELATED போக்குவரத்துக் கழகத்...