காரைக்காலில் ஊரடங்கை மீறி மதுபானம் விற்ற கிடங்கிற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை

காரைக்கால்: காரைக்காலில் ஊரடங்கை மீறி மதுபானம் விற்ற கிடங்கிற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ரூ.50 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் இருந்த கிடங்கிற்கு கலால்துறை அதிகாரிகள் சீல் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: