திருச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு ரோபாட் மூலம் உணவு, மருந்துகள் வழங்க சோதனை முயற்சி

திருச்சி: திருச்சியில் கொரோனா நோயாளிகளுக்கு ரோபாட் மூலம் உணவு, மருந்துகள் வழங்க சோதனை முயற்சி செய்யப்பட்டுள்ளது. சோதனை முயற்சி வெற்றி பெற்றால் நோயாளிகளுக்கு ரோபாட் மூலம் மருந்து, உணவுகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

Related Stories: