திருச்சியில் காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி சீட்டு வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

திருச்சி : காய்கறி வியாபாரம் செய்ய அனுமதி சீட்டு வழங்கக்கோரி திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காந்தி மார்க்கெட்டில் 5 ஆயிரம் கடைகள் உள்ள நிலையில் ஆயிரம் பாஸ் மட்டுமே தந்ததாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வியாபாரிகள் அனைவருக்கும் பாஸ் வழங்குமாறு திருச்சி காந்தி மார்க்கெட் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: