அமெரிக்கா: உலக அளவில் கொரோனா வைரஸால் அமெரிக்கா அதிக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கொரோனா வைரசுக்கு 1,23,426 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலி, சீனா, ஸ்பெயின், ஜெர்மணி, பிரான்ஸ், ஈரான், பிரிட்டனிலும் அதிக பாதிப்பு அடைந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிப்பில் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,211 ஆக உயர்ந்துள்ளது.