முதல்வர் நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் 10 லட்சம்

சென்னை:  தமிழ்நாடு அரசு திரட்டும் கொரோனா தடுப்பு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடனடியாக 10 லட்சம் நிதியை முதல்கட்டமாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கும் என்று கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

Related Stories: