கொரோனா தொற்றில் தற்போது 2-வது கட்டத்தில் தமிழகம்: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

சென்னை: கொரோனா தொற்றில் தற்போது 2-வது கட்டத்தில் தமிழகம் நுழைந்துள்ளதாக  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்தோர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு பரவியதே 2- கட்ட நிலையாகும், சமூகத்திற்கு இடையே கொரோனா தொற்று பரவினால் அது 3-ம் நிலையாகும் என தெரிவித்தார். கொரோனா அறிகுறி குறித்து 1,500 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட நிலையில் 67 பேருக்கு சோதனை முடிவுகள் வரவில்லை என்று தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: