×

கொரோனா தடுப்பு பணிகளுக்காக நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.25 கோடி நிதியுதவி

மும்பை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.25 கோடி வழங்குவதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அறிவித்துள்ளார். பிரதமரின் வேண்டுகோளையடுத்து நடிகர் அக்‌ஷய் குமார் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 25 கோடியை PM CARES வங்கி கணக்கிற்கு வழங்கியுள்ளார்.

Tags : Akshay Kumar , Akshay Kumar ,donates,25 crore ,Coronation ,Prevention
× RELATED சினிமா கலைஞர்களுக்கு ரூ.45 லட்சம் அக்‌ஷய் குமார் வழங்கினார்