×

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், வீடு வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இரும்பல் இருக்கிறதா? என்று தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.


Tags : Rajesh Tamil Nadu ,Tamil Nadu ,Health Secretary ,Corona ,Beela Rajesh , Tamil Nadu, Corona, 41, increase, Health Secretary, Beela Rajesh
× RELATED சென்னை ராயபுரம் மண்டலத்தில்...