ஏப்ரல்.3-ம் தேதியான வெள்ளிக்கிழமை அன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும்: கூட்டுறவுத்துறை

சென்னை: ஏப்ரல்.3-ம் தேதியான வெள்ளிக்கிழமை அன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு 3-ம் தேதிக்கான விடுப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: