×

கொரோனா தடுப்புப் பணிக்காக பொதுமக்கள் நிதி வழங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்

டெல்லி: கொரோனா தடுப்புப் பணிக்காக உங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கிக்கு PM CARES 2121PM20202 என்ற கணக்கில் பொதுமக்கள் பணம் அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Modi ,Corona , Corona, public, financing, PM Modi, plea
× RELATED சென்னையில் கொரோனா தடுப்பு...