×

கொரோனா தடுப்புப் பணி: பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி..: ஜெ.பி.நட்டா தகவல்

டெல்லி: கொரோனா தடுப்புப் பணிகளுக்காக பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவர்கள் என்று ஜெ.பி.நட்டா கூறியுள்ளார். மத்திய நிவாரண நிதிக்கு பாஜக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஊதியத்தை வழங்குவர்கள் என தெரிவித்துள்ளார்.


Tags : MPs ,BJP ,JP , Coronation, BJP, MPs, MLAs, JP
× RELATED ஜூன் மாத ஊரடங்கிலாவது கொரோனா தடுப்பு...