×

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மர அரவை ஆலையில் திடீர் தீ விபத்து

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மர அரவை ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொத்தாம்பாடியில் உள்ள ஆலையில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். மேலும் இந்த தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து சேதமானதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : fire ,plant ,Attur ,Salem district ,Timber mill ,Salem , Salem, Atthur, Timber mill, Fire
× RELATED ஓமலூரில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து