×

நடிகை கௌதமி வீட்டின் முன்பாக கொரோனா பாதிப்பு நோட்டீசை ஒட்டிய அதிகாரிகள்

சென்னை: நடிகை கௌதமி வீட்டின் முன்பாக கொரோனா பாதிப்பு நோட்டீசை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.  நடிகை கௌதமி 14 நாட்கள்  வீட்டிலேயே தனிமை படுத்தப்படும் நோட்டீசை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Gautamy ,Corona ,house , Authorities , Corona damage ,notice ,actress Gautamy, house
× RELATED சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை