×

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,229-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 6,13,829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,37,224 பேர் குணமடைந்துள்ளனர்.

Tags : Corona ,World , World, Corona, 28,229, casualties
× RELATED தமிழகத்தில் இன்று மேலும் 673 பேருக்கு...