×

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 46 வயது பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது.

Tags : India ,Corona , India, Corona, 21, casualties
× RELATED திருச்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் முறையாக ஒருவர் உயிரிழப்பு