×

புதுச்சேரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார்

புதுச்சேரி: மாஹேயில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 68 வயதான மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : home ,Puducherry , elderly grandmother, ,Puducherry, recovered,
× RELATED சென்னையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த 88 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று