கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், உயர் அலுவலர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மாவட்டத்தில் உள்ள தற்போதைய நிலை குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: