வேலூர் மாவட்டத்தில் வெளியே சுற்றும் வாகனங்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வெளியே சுற்றும் வாகனங்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஏப்ரல் 16-க்குப் பின் பொது ஏலத்தில் விடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: