×

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இறைச்சி மற்றும் மீன் கடைகள் சீல் வைக்கப்படும்: சேலம் மாநகராட்சி எச்சரிக்கை

சேலம்: சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இறைச்சி மற்றும் மீன் கடைகள் சீல் வைக்கப்படும் என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சாலை மற்றும் வாகனங்களில் இறைச்சி, மீன் விற்பனை செய்பவர்கள்,    உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.


Tags : fish shops ,Meat Shops ,Salem Corporation , Social Gap, Meat Shops, Salem Corporation, Warning
× RELATED அமைச்சர் செல்லூர் ராஜூ விழாவில் சமூக இடைவெளி ‘ஆப்சென்ட்’